தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பொருட்கள் - நேரடி மற்றும் கூடை ஆர்டர்கள்
ஜோதிஸ் ஒரு வியாபாரம் மட்டுமல்ல, அது ஒரு நம்பிக்கை. கலப்படமற்ற இயற்கை தயாரிப்புகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
பாரம்பரிய தயாரிப்பு முறைகளையும், நவீன தரத்தையும் இணைத்து, மக்களின் ஆரோக்கியத்தை காப்பதே எமது தலையாய கடமை.
Jaganathan S
FOUNDER, JOTHIZ
100% கலப்படமற்ற இயற்கை தயாரிப்புகள்
பாரம்பரிய நெசவாளர்களின் கைவண்ணம்
கிராமிய கலைஞர்களின் நேரடி வாழ்வாதாரம்
ஆர்டர் செய்த பின் புதியதாக பேக்கிங்
பாதுகாப்பான முறையில் டோர் டெலிவரி
பாரம்பரிய முறைகள்
நிறமூட்டிகள் மற்றும் கெமிக்கல் இல்லை
நேரடி தயாரிப்பு - குறைந்த விலை
"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திய வள்ளலாரின் கொள்கையே எமது அடித்தளம். சுத்தமான, கலப்படமற்ற பொருட்கள் உங்கள் இல்லம் சேர்வதே எமது இலட்சியம்."
தூய்மை • உயிர்நேயம் • நம்பிக்கைஎங்கள் ஜோதிஸ் குடும்ப உறுப்பினர்களின் அனுபவங்கள்
"நாட்டுச் சர்க்கரை மிகவும் தரம் வாய்ந்ததாக உள்ளது. காபியின் சுவையை இது இன்னும் கூட்டுகிறது. சுத்தமான தயாரிப்பு!"
"ஜமுக்காளம் மற்றும் பாய் வாங்கினேன். கைத்தறி தயாரிப்பு மிகவும் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கிறது."
"வேகமான டெலிவரி மற்றும் தரமான பேக்கிங். புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் காட்டிய பின்னரே அனுப்பினார்கள். பாராட்டுக்கள்!"
Questions & Answers